India – Rajagopal sathyavasan

எங்களை போன்ற வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரையும் மிகவும் அக்கறையோடும்,பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ளும் சிங்கப்பூர் மனித வள அமைச்சுக்கும்,சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும்,அனைத்து அரசு ஊழியர்கள்,மருத்துவ துறை அதிகாரிகள் ,ஊழியர்கள் ,health serve போன்ற organization க்கும் , இன்னும் சில தொண்டு நிருவனங்களுக்கும் உங்கள் உறவாகிய எனது மனப்பூர்வமான நன்றிகளும் ,பாராட்டுகளும் உரித்தாக்குகிறேன்